தேடல் வசதியில் அதிரடி மாற்றத்தைக் கொண்டு வருகின்றது கூகுள்!

Loading… ஒரு இடத்தில் இருந்துகொண்டு உலகின் எந்தவொரு மூலை முடுக்கு தொடர்பான தகவல்களையும் அறிந்துகொள்ளும் வசதியினை கூகுள் நிறுவனம் தருகின்றது. இதனூடான தேடலின்போது ஒரு குறித்த நாடு பற்றி அறிந்துகொள்வதற்கு அந்த நாட்டிற்கான கூகுளின் URL ஐ பயன்படுத்தக்கூடிய வசதி தரப்பட்டிருந்தது. இதனைப் பயன்படுத்துவதனால் நாடுகள் தொடர்பில் கூடுதல் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். Loading… உதாரணமாக ஜப்பான் பற்றி தேடவேண்டுமெனில் www.google.co.jp எனும் இணைய முகவரியையும், அவுஸ்திரேலியா பற்றி அறிய வேண்டுமாயின் www.google.com.au எனும் இணைய முகவரியையும் … Continue reading தேடல் வசதியில் அதிரடி மாற்றத்தைக் கொண்டு வருகின்றது கூகுள்!